BR Gavai || Thirumavalavan || தலைமை நீதிபதியை தாக்க முயற்சி திருமாவளவன் கண்டனம்

x

தலைமை நீதிபதியை தாக்க முயன்றவரின் வழக்கறிஞர் தகுதியை

ரத்து செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்....

ஒட்டுமொத்த நீதித்துறைக்கே இது அவமானமாகும்.... சனாதனத்தை வேரறுக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்