DVAC | புத்தக முறைகேடு புகார்.. சலித்தெடுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை

புத்தக முறைகேடு புகார்.. சலித்தெடுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை

புத்தக முறைகேடு புகார்.. சலித்தெடுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை #periyararivulagam #books #library #ministerrajmohan #crime #thanthitv புத்தக முறைகேடு புகார் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை தமிழக அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

X