Minister Anand | TN Police | அமைச்சர் வீட்டின் முன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

அமைச்சர் வீட்டின் முன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

Minister Anand | TN Police | அமைச்சர் வீட்டின் முன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் என்.ஆனந்த் இல்லம் முன்பு, 30-க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 2016 முதல் 2025 வரை புத்தகக் கட்டுநர் பயிற்சி முடித்த 150 பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த புத்தகம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

X

Thanthi TV
www.thanthitv.com