"பாஜக எதிர்க் கட்சிதான், ஆனால் எதிரி என்று சொல்ல முடியாது" - துரைமுருகன்

பாஜக எதிர் கட்சிதான், ஆனால் எதிரி என்று சொல்ல முடியாது என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com