BJP | ``பணம் எங்கே உள்ளது என தெரியும்’’ - பாஜக கூட்டத்தில் புயலை கிளப்பிய நயினார் நாகேந்திரன்

x

தேர்தலுக்காக திமுக பதுக்கியிருக்கும் பணம் பறிமுதல் செய்யப்படும்- நயினார் நாகேந்திரன்

திமுகவினர் சட்டமன்ற தொகுதிக்காக பதுங்கி வைத்திருக்கும் பணம் எங்கே உள்ளது என்பது தெரியும் எனவும், உரிய நேரத்தில் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயண மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார். எஸ் ஐ ஆர் நடத்தப்பட்டிருந்தால் கடந்த முறை திமுக ஆட்சி அமைத்திருக்காது என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்