BJP || தொழில் பயிற்சிக்கு உதவும் வானதி சீனிவாசன்.. - பெண்களின் மகிழ்ச்சி கருத்து
பெண்களின் தொழிற்பயிற்சிக்கு உதவும் வானதி சீனிவாசன்
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பெண்களின் திறன்களை ஊக்குவிப்பதற்கான முன்மாதிரியாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக "வளம்" என்ற திட்டத்தை முன்னெடுத்து, பெண்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கி வருகிறார்
Next Story
