BJPvsTrinamool | பாஜக, திரிணாமுல் கைகலப்பு.. நடுவே நின்று அலறிய பெண் - பதைபதைக்கும் காட்சிகள்
பாஜக, திரிணாமுல் கைகலப்பு.. நடுவே நின்று அலறிய பெண் - பதைபதைக்கும் காட்சிகள்
BJPvsTrinamool | பாஜக, திரிணாமுல் கைகலப்பு.. நடுவே நின்று அலறிய பெண் - பதைபதைக்கும் காட்சிகள் #westbengalclash #bjp #trinamoolcongress #thanthitv மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது, வடக்கு 24 பர்கானாஸில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அரபிந்தா ரேலி பகுதியில் திரண்ட திரிணாமுல் மற்றும் பாஜக ஆதரவாளர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது வன்முறையாக மாறியது.இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
