#BREAKING || அரசு பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலால் கொடூரமாக தாக்கிய பாஜக பிரமுகர்..! அதிரடி காட்டிய போலீஸ்.. நெல்லை பெரும் பரபரப்பு
- அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய பாஜக பிரமுகர் கைது
- நெல்லையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலால் தாக்கிய பாஜக பிரமுகர் கைது
- திம்மராஜபுரத்தில் பயணிகளை ஏற்றிய போது பேருந்தில் பாஜக சின்னத்தை ஒட்ட முயன்ற பாஜக பிரமுகர் மருதுபாண்டி
- தடுக்க முயன்ற நடத்துனர் பாஸ்கர் உடன் தகராறு - தட்டிக்கேட்ட ஓட்டுநர் சுப்பிரமணியன் மீது தாக்குதல்
- சுப்பிரமணியன் தலையில் சோடா பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியோடிய பாஜக பிரமுகர் மருதுபாண்டியன்
- மருதுபாண்டியனை அதிரடியாக கைது செய்த போலீசார் - கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
Next Story
