கமலுக்கு டாட்டா காட்டி அண்ணாமலைக்கு சலாம் போட்ட மநீம பிரபலம்

மாநிலங்களவை சீட்டுக்காக திமுக கூட்டணியில் கமல்ஹாசன் இணைந்ததில் ம.நீ.ம நிர்வாகிகள் பலருக்கு உடன்பாடு இல்லை என அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அனுஷா ரவி தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com