சட்டப்பேரவையில் பா.ஜ.க கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் | Nainar Nagenthran
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் பா.ஜ.க சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி
Next Story