ஜம்மு காஷ்மீர் பி.டி.பி கூட்டணி அரசிற்கான ஆதரவை வாபஸ் பெற்றது பாஜக.* ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் அறிவிப்பு.* ஜம்மு காஷ்மீர் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அமித்ஷாவுடன் ஆலோசனை.* அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ்பெற்றதால் பதவி விலகல்