"அரசியல் கட்சிகள் சாரை சாரையாக பா.ஜ.க.வை ஆதரிக்கின்றன " கே.பி.ராமலிங்கம் அதிரடி பேச்சு

• கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, சேலம் • "அரசியல் கட்சிகள் சாரை சாரையாக ஆதரவு" • "வலிமையான தேசமாக இந்தியாவை உருவாக்குவதற்கு தகுதியானவர் பிரதமர் மோடி" • "சாரை சாரையாக அரசியல் கட்சிகள் பா.ஜ.க.வை ஆதரிக்கின்றன" • "40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்" • பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேட்டி
X

Thanthi TV
www.thanthitv.com