BJP | Viral Video | பெண் கவுன்சிலரின் உடல் தோற்றம் - கிண்டல் செய்த பாஜக அமைச்சர்
#BJP #ViralVideo #MadhyaPradesh
மத்திய பிரதேசத்தில் சொந்த கட்சி பெண் கவுன்சிலரின் உடல் தோற்றம் குறித்து பாஜக அமைச்சர் பொது மேடையில் கிண்டலாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.