நயினார் நாகேந்திரனுக்கு கிரேன் மூலம் சாக்லேட் மாலை அணிவித்த தொண்டர்கள்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிற்கு, அப்பகுதி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிட்டாய் மாலை அணிவித்து வரவேற்றனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது, அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

X

Thanthi TV
www.thanthitv.com