``வகுப்புவாதத்தை நிலைநிறுத்துவேன்’’ - பாஜக மேயர் எடுத்த உறுதிமொழியால் சர்ச்சை

x

சத்தீஸ்கரில் பாஜகவை சேர்ந்த பெண் மேயர் ஒருவர், வகுப்புவாதத்தை நிலை நிறுத்துவேன் என தவறாக உறுதிமொழி எடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பிலாஸ்பூர் மாநகர மேயராக பூஜா விதானி பதவியேற்ற போது , இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதி செய்வேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்கு பதிலாக வகுப்புவாதத்தையும் ஒருமைப்பாட்டையும் உறுதி செய்வேன் என தவறுதலாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அவர் தவறுதலாக உச்சரித்ததை மேடையில் இருந்தவர்கள் கவனித்து சரி செய்த நிலையில், மீண்டும் அதனை திருத்தி பாஜக மேயர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்