தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரே அணியில் கட்சிகள் அணிதிரள வாய்ப்பில்லை என, அக்கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார். .மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. ஆட்சி கவிழ வேண்டும் என்று தாம் விரும்பவில்லை என கூறினார்