BJP | L Murugan | Annamalai | நெருங்கும் தேர்தல் - சூடுபிடிக்கும் அரசியல் களம்.. தொடங்கிய பாஜக
BJP | L Murugan | Annamalai | நெருங்கும் தேர்தல் - சூடுபிடிக்கும் அரசியல் களம்.. ஆட்டத்தை தொடங்கிய பாஜக
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பா.ஜ.க. சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயண பொறுப்பாளர்களாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, ஊட்டி ஆகிய 5 தொகுதிகளுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சுற்றுப்பயண பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Next Story
