BJP | K.P. Ramalingam | முதலமைச்சர் விஜய்க்கு அறிவுரை

BJP | K.P. Ramalingam | முதலமைச்சர் விஜய்க்கு அறிவுரை

காங்கிரஸை நம்பினால் முதலமைச்சர் விஜய் வீணாகிவிடுவார் என பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் விமர்சனம். காங்கிரஸை “பியூஸ் போன பல்பு”, “மூழ்கும் கப்பல்” என கடுமையாக சாடிய அவர், விஜய்க்கு அறிவுரை வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com