"சீமான் கூட்டணிக்கு வாங்க.." நயினார் நாகேந்திரன் அழைப்பு
பா.ஜ.க. கூட்டணியில், நாம் தமிழர் கட்சி சேர வேண்டுமென, பா.ஜ.க. மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தந்தி டி.வியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், பா.ஜ.க. கூட்டணிக்கு மேலும் சில கட்சிகளை எதிர்பார்ப்பதாகவும், கடந்த காலங்களில் மாறுபட்ட கொள்கைகளை கொண்ட கட்சிகள் கூட கூட்டணி அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story