பொறியாளரை வெட்டிவிட்டு ஓடிய பாஜக நிர்வாகி - கொடூரத்தில் முடிந்த முன்பகை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி விழல் காரத்தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகறாரில் அதே பகுதியை சேர்ந்த் பொறியாளர் செழியனுக்கும் பாஜக நிர்வாகியான திருமேனிக்கும் முன்பகை இருந்து வந்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமேனி அவரது கூட்டாளிகளுடன் செழியனை வெட்டி விட்டு தலைமறைவாகினர். அவர்களை போலிசார் தேடி வந்த நிலையில் சபரி,திருமேனி,ஆகாஷ்,ஜெயராமன் உள்ளிட்ட நான்கு நபர்களையும் கைது செய்தனர்.இதில் திருமேனி போலீசாரிடம் இருந்து தப்பித்துச் செல்ல முயன்ற பொழுது வழுக்கி விழுந்து வலது கை முறிவு ஏற்பட்டது.
Next Story