தமிழக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்

வேலைவாய்ப்பு, கல்வியில் தமிழக இளைஞர்களுக்கு தர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com