Krishnagari BJP | நயினாருக்கு சால்வை போட அனுமதி மறுத்ததாக கூறி `தீ’வைக்க போன பாஜக நிர்வாகி

x

கிருஷ்ணகிரி வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, சால்வை போட அனுமதி மறுத்ததாகக் கூறி, பாஜக நிர்வாகி கூச்சலிட்டதால் பரபரப்பு நிலவியது.

நகர பொதுச்செயலாளர் வடிவேலனை, சால்வை அணிவிக்க மாவட்ட நிர்வாகிகள் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த அவர், தான் கொண்டு வந்த சால்வையை தீ வைத்து கொளுத்த முயன்றுள்ளார். இதையடுத்து மற்ற நிர்வாகிகள் அவரை சமதானப்படுத்தி அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்