கொல்கத்தாவில் ஐ-பேக் நிறுவனத்தின் அலுவலகத்தில் நடந்த அமலாக்க துறை சோதனை தொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.