காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்...

ரபேல் போர் விமான விவகாரத்தில் மத்திய அரசு மீது உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருவதாக கூறி, காங்கிரஸ் கட்சியை கண்டித்து, சென்னையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்...
Published on

ரபேல் போர் விமான விவகாரத்தில் மத்திய அரசு மீது உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருவதாக கூறி, காங்கிரஸ் கட்சியை கண்டித்து, சென்னையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராயப்பேட்டையில் போராட்டத்தில் பங்கேற்று, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கம் எழுப்பிய பாஜக தொண்டர்கள், பின்னர், சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட முயன்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com