கட்சி நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகனை, காங்கிரஸ் எம்.பி., ராபர்ட் புரூஸ் திடீரென சந்தித்ததால், தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர்...