BJP | Congress | மோதிக்கொண்ட பாஜக MLA Vs காங்., MLC - கர்நாடகாவில் அதிர்ச்சி

x

கர்நாடகாவில் அரசு நிகழ்ச்சியின்போது பாஜக எம்.எல்.ஏவும், காங்கிரஸ் எம்.எல்.சியும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பீதர் மாவட்டத்தில் மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக எம்.எல்.ஏ. சித்து பாட்டீலுக்கும் காங்கிரஸ் எம்.எல்.சி. சந்திரசேகர் பாட்டீலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதல் வீடியோ, இணையத்தில் பரவி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்