BJP | Annamalai | சுடசுட முறுக்கு சுட்டு வாக்கு சேகரித்த அண்ணாமலை.. வியந்து பார்த்த தொண்டர்கள்

கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... அப்போது, நல்லாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கேரளா சிப்ஸ் கடையில் முறுக்கு சுட்டு வாடிக்கையாளரிடம் வாக்கு சேகரித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com