விஜயை அழைத்த காங்கிரஸ்.."எங்களுக்கு அவசியம் இல்ல"சூசமாக அண்ணாமலை சொன்ன கருத்து | Annamalai
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீதான நம்பிக்கையை, ராகுல்காந்தி மீது 10 சதவீதமாவது செல்வப்பெருந்தகை வைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். எந்தக் கட்சி எல்லாம் தமிழகத்தில் காணாமல் போகிறதோ, அவர்கள் எல்லாம் விஜய்யை அழைக்கிறார்கள் என்று தெரிவித்த அண்ணாமலை, யாரையும் அழைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்றார்.
Next Story