BJP Annamalai ``புல் ஸ்டாப்.. அதோடு முடிஞ்சுபோச்சு’’ விஜய் விவகாரம்.. ஆவேசத்தின் உச்சத்தில் அண்ணாமலை
கருர் சம்பவத்தில், நியாத்தையும் தர்மத்தையும் பேசினால், கூட்டணி என்று கூறுவதா? என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவை வரதராஜபுரம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கருர் சம்பவத்தை தொடர்ந்து விஜய் மீது காவி சாயம் பூசப்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விஜய்யின் சித்தாந்தம் வேறு, தங்கள் சித்தாந்தம் வேறு என்றும், விஜய் மீது காவி சாயம் பூசுவது அழகல்ல என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
Next Story
