BJP Annamalai | DMK | கணக்கு போட்ட அண்ணாமலை

கணக்கு போட்ட அண்ணாமலை

"ஒவ்வொரு குடும்ப அட்டையின் மீதும் ரூ.4.82 லட்சம் கடன்" தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்ப அட்டையின் மீதும், 4 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com