"காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் பாஜக" - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

காவிரி விவகாரத்தில், தமிழர்களுக்கு எதிரான கொள்கைகளை பாஜக பின்பற்றி வருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com