Bihar | NitishKumar | NDA | 10 முறையாக CM.. ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ்.
பீகாரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார்/பீகாரில் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து ஜே.டி.யு தலைவர் நிதிஷ்குமார் உரிமை கோரினார்/பீகார் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி 202 இடங்களில் வென்றது/என்.டி.ஏ கூட்டணியின் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு/பீகார் முதல்வராக 10வது முறை நாளை பொறுப்பேற்கிறார் நிதிஷ்குமார்.
Next Story
