பீகாரில் 5 ராஜ்யசபா சீட்களையும் கைப்பற்றிய என்டிஏ கூட்டணி பீகாரில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில், கடைசி நேரத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் வாக்களிக்காததால் தேசிய ஜனநாயக கூட்டணி ஐந்து ராஜ்யசபா இடங்களையும் கைப்பற்றியது.