பீகார் தேர்தல் - ரூ.100 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல்

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் இதுவரை, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..

புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக 824 பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com