Bihar Election | BJP | Candidate List | நெருங்கும் பீகார் தேர்தல் புதிய வியூகம்

x

நெருங்கும் பீகார் தேர்தல்

புதிய வியூகம்

முந்திக்கொண்டு அறிவிப்பை வெளியிட்ட பாஜக

பீகார் தேர்தல் - பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு/பீகார் சட்டமன்ற தேர்தல் - பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு/71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு/பீகாரில் என்டிஏ கூட்டணி சார்பில் பாஜக, நிதிஷ்குமாரின் ஜேடியு தலா 101 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது/என்டிஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட நிலையில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக/தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பாலான எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது//


Next Story

மேலும் செய்திகள்