Bhavana | Kerala CM | Pinarayi Vijayan | நடிகை பாவனாவை கூப்பிட்டு நலம் விசாரித்த கேரள CM
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஹயாத் ரெசிடென்சியில் அரசு சார்பில் நடைபெற்ற புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்பு விருந்தில் நடிகை பாவனா பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவ சபை தலைவர்கள் மற்றம் மத தலைவர்களுடன், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை பாவனாவை, கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் அழைத்து நலம் விசாரித்தார்.
Next Story
