``இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்'' - சீமான் வலியுறுத்தல்
விருது ஒன்று கொடுத்தால் இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் சினிமாவில் ஜாதியை போற்றி யாரும் படம் எடுப்பதில்லை, ஜாதியை தூற்றி தான் படம் எடுப்பதாக கூறினார். மேலும் எல்லாம் வியாபாரமயமான சூழ்நிலையில் கலைக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது சரியில்லை என தெரிவித்தார்.
Next Story
