பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியார்மயமாக்க எதிர்ப்பு - காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியார்மயமாக்க எதிர்ப்பு - காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
Published on

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியார்மயமாக முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கவுரவ் கோகோய் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com