“விஜய் அண்ணா ஜாக்கிரதை.. ஜனநாயகன் தான் வாய்ப்பு’’ - மேடையிலேயே அலர்ட் செய்த விஜயபிரபாகரன்..
தவெக தலைவர் விஜய், காங்கிரசிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன், கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
Next Story
