Balaji Nainar | "எனக்கு பிறகுதான், எங்க அப்பா பாஜகவிற்கு வந்தாங்க.."- நயினார் மகன் சொன்ன பளிச் பதில்

x

"எனக்கு பிறகுதான், எங்க அப்பா பாஜகவிற்கு வந்தாங்க.." - நயினார் மகன் சொன்ன பளிச் பதில்

சென்னையில் தனது தந்தைக்கு முன்பாகவே பாஜகவில் இணைந்ததாக பாலாஜி நயினார் கூறியுள்ளார் .

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தின் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில அமைப்பாளர் பாலாஜி நயினார் தந்தி டிவிக்கு பேட்டி அளித்தார்.

இதில், “ எனக்கு பிறகுதான், எனது தந்தை பாஜகவில் இணைந்தார். எனவே இது வாரிசு அரசியல் கிடையாது என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்