பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக கைதான மாணவி சோபியாவுக்கு ஜாமின்

விமானத்தில், பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் கைது செய்யப்பட்ட மாணவி சோபியா, நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சோபியா ஜாமினுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை - சோபியா தரப்பு வழக்கறிஞர் அதிசயக்குமார்

இந்தியாவை இருளச் செய்த நரேந்திர மோடி ஆட்சியை வெளியேற்ற வேண்டும் - சோபியா வழக்கறிஞர் ஷெல்வின்

சோபியா ஜாமினுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை - சோபியா தரப்பு வழக்கறிஞர் அதிசயக்குமார்

X

Thanthi TV
www.thanthitv.com