அரசியல்
Yogi Adityanath "பாபர் மசூதி ஒருபோதும் மீண்டும் கட்டப்படாது" - யோகி ஆதித்யநாத்
"பாபர் மசூதி ஒருபோதும் மீண்டும் கட்டப்படாது"
#yogiadityanath "பாபர் மசூதி ஒருபோதும் மீண்டும் கட்டப்படாது" - யோகி ஆதித்யநாத் பாபர் மசூதி ஒருபோதும் மீண்டும் கட்டப்படாது; அத்தகைய நாள் வராது என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பராபங்கியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அயோத்தி குறித்து பாஜகவின் நிலைப்பாட்டை நினைவுகூர்ந்து, ராம் லல்லா இருந்த இடத்திலேயே கோயில் கட்டுவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக கூறினார். மேலும், சனாதன தர்மம் மற்றும் நாட்டின் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும் எனவும் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார்.
