உயருகிறதா ஆட்டோ கட்டணம்? - அமைச்சர் சிவசங்கர் முக்கிய ஆலோசனை

x

கிண்டியில் உள்ள போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில் , ஆட்டோக்களுக்கான புதிய பயண கட்டணம் நிர்ணயம் தொடர்பாக ஆட்டோ தொழிலாளர்கள் நலச் சங்கத்தினருடன் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்