அதிமுக, பாஜக கூட்டணி ரகசியங்கள் - அவிழ்க்கும் ஆடிட்டர் குருமூர்த்தி

x

த.வெ.க தலைவர் விஜய் உடன் சேர முடியாததால் பா.ஜ.க உடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்திருப்பதாக ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். தந்தி டி.வியின் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தி.மு.க-வை தோற்கடிக்கவே பா.ஜ.கவுடன் அ.தி.மு.க இணைந்துள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்