Madurai || விசிகவினர் மீது தாக்குதல் - கடும் நடவடிக்கைக்கு திருமாவளவன் கோரிக்கை

விசிகவினர் மீது தாக்குதல் - கடும் நடவடிக்கைக்கு திருமாவளவன் கோரிக்கை

விசிகவினர் மீது தாக்குதல் - கடும் நடவடிக்கைக்கு திருமாவளவன் கோரிக்கை மதுரை, மேலூர் அருகே இளைஞர் ஒருவர் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

#Thirumavalavan #VCK #ViduthalaiChiruthaigalKatchi #Madurai

X

Thanthi TV
www.thanthitv.com