நாதக வேட்பாளர் மீது தாக்குதல்... செய்தி தெரிந்ததும் நாதகவினர் செய்த சம்பவம்... பெரும் பரபரப்பு
நாதக வேட்பாளர் மீது தாக்குதல்... செய்தி தெரிந்ததும் நாதகவினர் செய்த சம்பவம்... பெரும் பரபரப்பு நாதக வேட்பாளர் மீது தாக்குதல் – காவல் நிலையம் முற்றுகை, சாலை மறியல் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி 500க்கும் மேற்பட்ட நாம் தமிழக கட்சியினர் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
