அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், தாத்தா - பாட்டியிடம் படிக்க வேண்டிய பாடத்தை, ராகுல்காந்தி படிக்கவில்லை என்றும், சரித்திரத்தை அவர் படிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.