"வாஜ்பாயின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமது ஆட்சிக் காலத்தில் தங்கநாற்கர சாலை உள்ளிட்ட பல திட்டங்களை நாட்டிற்கு தந்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
