யானை சவாரி செய்து பூங்காவை சுற்றிப் பார்த்த மத்திய அமைச்சர்

x

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அசாமில் யானை சவாரி செய்தார். அசாமில் உள்ள புகழ்பெற்ற காஸிரங்கா தேசிய பூங்காவுக்குச் சென்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு யானை சவாரி செய்தபடி விலங்குகள் மற்றும் பூங்காவை சுற்றிப் பார்த்தார். அவருடன் சென்ற 45 நாடுகளைச் சேர்ந்த தூதர்களும், யானை சவாரி செய்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்