"சட்டமன்றத்திற்குள் கேளுங்கள்" - சீமான் கேள்விக்கு செங்கோட்டையன் பதில்!

"சட்டமன்றத்திற்குள் கேளுங்கள்" - சீமான் கேள்விக்கு செங்கோட்டையன் பதில்!

சீமான் குறித்து செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய நிலையில், “சட்டமன்றத்திற்குள் இருப்பவர்கள் கேட்கட்டும், பதில் சொல்கிறேன்” என அமைச்சர் செங்கோட்டையன் ஒரே வார்த்தையில் பதிலளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com